Homeஉள்நாட்டு செய்திசெப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்?

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்?

spot_img

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போது எரிபொருள் விலை ஏற்கனவே உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதால், மேலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டால் அதனை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

“ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” – சரத் பொன்சேகா

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டிற்கு...

“யார் அழுதாலும் எனக்கு கண்ணீர் தெரியாது”

– ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக முன்வைக்கப்படும்...

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

More like this