Homeஉள்நாட்டு செய்திபணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் தொடரும் – மத்திய வங்கி ஆளுநர்

பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் தொடரும் – மத்திய வங்கி ஆளுநர்

spot_img

தற்போது 8 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த ஆண்டு முழுவதும் மற்றும் அடுத்த ஆண்டு ஆரம்ப காலப்பகுதியிலும் உயர்ந்த மட்டத்தில் தொடரும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பின்னர், பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி நெருங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக, தற்போது பணவியல் கொள்கை மற்றும் அரச நிதிக் கொள்கை உள்ளிட்ட கொள்கை கருவிகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய வங்கியின் பணவியல் கொள்கையும், அரசாங்கத்தின் அரச நிதிக் கொள்கையும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை நேற்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, 92...

8 கோடி பெறுமதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இலங்கை வர்த்தகர்...

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும்,...

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை பார்த்து அஞ்சுகிறது – மஹிந்த

தற்போதைய அரசாங்கம், நாட்டில் உள்ள வேறு எந்த அரசியல்வாதியையும் விட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற...

More like this