Homeஉள்நாட்டு செய்திமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

spot_img

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) காலை திடீரென ஏற்பட்ட இதயம் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு நவலோகா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிருலப்பனையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

Latest articles

சமூக ஊடக வதந்திகளை நம்பி எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம்

– எரிசக்தி அமைச்சர் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களுக்கு அஞ்சி, தேவையற்ற வகையில் எரிபொருளைக்...

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி தரமற்ற நிலக்கரி இறக்குமதியே!

– பாட்டளி சம்பிக்க ரணவக்க இலங்கைக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நிதி...

ஜனாதிபதியின் மனைவி, மகன் என்பதைக் கூறி திருடுவதற்கு உரிமம் பெற்றுவிட முடியாது

– ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதேச சபைத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதியின் மனைவி மற்றும் மகன்...

அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்! பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள்..!

சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய...

More like this