[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்தில் 5 பேர்

ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்தில் 5 பேர்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

ஹோமாகம, கட்டுவான  தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று (21) காலை சுமார் 9:45 மணியளவில் குறித்த மூன்று மாடி தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தபோது பரவிய இந்தத் தீயில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீ மிகவேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

spot_img

Latest articles

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

More like this

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...