Homeஉள்நாட்டு செய்திகொழும்பில் 7 அரச பங்களாக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்

கொழும்பில் 7 அரச பங்களாக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்

spot_img

கொழும்பில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கொழும்பு 05 பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்கான முதலீட்டாளர்களின் முன்மொழிவுகளை கோர அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு 05, ஸ்டான்மோர் கிரசென்ட்டில் அமைந்துள்ள B13, B14 மற்றும் B20 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும், மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள C61 மற்றும் C62 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும், ஸ்கெல்டன் வீதியில் அமைந்துள்ள E01 மற்றும் E02 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட உள்ளன.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...

More like this