Homeஉள்நாட்டு செய்திஅரசியல் களத்தில் நாமலின் மனைவி!

அரசியல் களத்தில் நாமலின் மனைவி!

spot_img

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த நிகழ்வை நடத்த தற்போதைக்கு மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

spot_img

Latest articles

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப்...

IMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000...

More like this