Homeஉள்நாட்டு செய்திஇலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

spot_img

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 04ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு லீற்றர் நாப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக, 35 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலை 248 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக, 38 ரூபாயால் குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

Latest articles

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

IMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000...

இன்றைய வானிலை

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில...

More like this