Homeஉள்நாட்டு செய்திஇன்றைய வானிலை

இன்றைய வானிலை

spot_img

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சூரியன் வெளிப்படையாக தெற்கு நோக்கி நகரும் நிலையில், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மைய அட்சரேகைப் பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் காணப்படும்.

நண்பகல் 12:08 மணியளவில் பெந்தோட்ட, திணியாவல, இத்தகந்த, உடவளவை மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளில் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் காணப்படும்.

spot_img

Latest articles

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப்...

IMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000...

More like this