Homeஉள்நாட்டு செய்திமுதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவு

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவு

spot_img

முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பது ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவடைந்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதே முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகள் நிறுவப்படவுள்ளதாகவும், அந்தப் பாடசாலைகளுக்காக எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையிலான நவீன கழிப்பறை கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

சிவாஜிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்

தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான தமிழ்த்தேசிய...

NPP அரசாங்கத்தின் கீழ் அரச சேவைக்கு சுமார் 40,000 பேர் புதிதாக இணைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச சேவைக்கு சுமார் 40,000 பேர் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்...

நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம் – டில்வின் சில்வா

ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதை விட நாட்டைக் கட்டியெழுப்புவது கடினமானது என்றும், கடினமான விடயங்களையும் எப்படியாவது செய்து முடிப்பதே தமது...

அனுராதபுரம் பிக்குகளுக்கு மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குகளுக்கு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மிஹிந்தலை தேரர்...

More like this