web log free
April 04, 2025


ஆப்கானிஸ்தான் பற்றி வைரலாவதற்கு முன் அறிந்தது உண்டா?


ஆப்கானிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசாகும். நடுஆசியா எனவும் அழைக்கப்படுகின்றது. 1947-1973 வரை ஆப்கானிஸ்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது எனினும் சில படைத்துறைகள் இந் நாட்டை கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.
கி.மு 1500க்கு முன் தோற்றம் பெற்ற காபுல் ஆப்கானிஸ்தானின் தலைநகரம் ஆகும். இது பாக்கிஸ்தான் ஈரான் தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தான் உஸ்பெக்க போன்ற நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.


இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 1800m உயரத்திலும் 1790m ஏற்றத்திலும் அமைந்துள்ளது.
இந்நகரகே நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாக உள்ளது. விரைவான நகரமயமாதலினால் இந்நகரமானது 64வது பெரிய நகரமாகவும் வளர்சியடையும் நகரங்களின் வரிசையில 5 வது பெற்று வளர்ந்துள்ளது.


தற்போது வைரலாகும் தலிபான் தீவிரவாத ஆக்கிரமிப்பிற்கு முன்னரே ஆரியர் இந்தோ ஆரியர்கள் மேதாக்கள் பாரசீகர் அரேபியர் துருக்கி பிரித்தானியா சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக்காலமாக ஐக்கிய அமெரிக்கா போன்ற ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருந்தது.
தலிபானின் 20 வருட கால கடுமையான போராட்டத்தின் பின்னர் காபுல் நகரமானது கைப்பற்றப்பட்டு 2021 ஆகஸ்ட் 15 அன்று பலவந்தமான ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Page 5 of 5
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd