[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திநம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

spot_img

Latest articles

3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி திரைக்கு...

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4...

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

- நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன இலங்கையில் இனி வேறு எந்த அரசும்...

More like this

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

- நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன இலங்கையில் இனி வேறு எந்த அரசும்...

பிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6...