[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஅர்ச்சுனா ராமநாதனை கைது செய்ய உத்தரவு

அர்ச்சுனா ராமநாதனை கைது செய்ய உத்தரவு

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமையில் இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினரும் அவருக்கான ஜாமீன் வழங்கியவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

எல்-நினோ தீவிரமடைகிறது

-இலங்கைக்கு கடும் வறட்சி அபாயம் – சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரிக்கை எல்-நினோ காலநிலை நிலைமை தற்போது வேகமாக தீவிரமடைந்து வருவதாக...

மத்திய வங்கி எச்சரிக்கை

-வைப்பு நிதி சேகரிக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை இலங்கை மத்திய வங்கியிடம், பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதிகளைப் பெற்று...

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

More like this