Homeஉள்நாட்டு செய்திஇரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

spot_img

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3,25,310 ஆகும்.

அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. அன்றைய தினம் ரூ.6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 27ஆம் திகதி 1,61,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளன.

அன்றைய தினம் கிடைத்த வருமானம் ரூ.6 கோடியே 41 இலட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...

எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் இனி தவிர்க்க வேண்டும்

– சஜித் பிரேமதாச எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல்...

இலங்கை நாடாளுமன்ற உணவு மற்றும் சீருடை செலவு ரூ.894 மில்லியன்!

இலங்கை நாடாளுமன்றத்தினால் சபாநாயகரின் அலுவலகம், நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக கடந்த...

More like this