Homeஉள்நாட்டு செய்திபொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லை

spot_img

பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறு கொண்டு செல்லப்படும் தொலைபேசிகள் பொலிஸ் நிலையங்களுக்குள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் சிலர், அங்குள்ள தடுப்புக் காவல் அறைகளை காணொளியாகப் பதிவு செய்வதாகவும், பொலிஸ் நிலையங்களுக்குள் இடம்பெறும் உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

Latest articles

SJB-UNP இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும்

– திஸ்ஸ அத்தநாயக்க தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உருவாகி வரும் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய...

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள்...

அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க வேண்டாம்

அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எந்தவொரு அரச அதிகாரிக்கும் இலஞ்சம் வழங்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் கே.டி. லால்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை

– பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால்...

More like this