Homeஉள்நாட்டு செய்திஎரிபொருள் விலைகளில் மாற்றம்

எரிபொருள் விலைகளில் மாற்றம்

spot_img

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாவாலும்,

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றருக்கு 15 ரூபாவாலும்,

ஓட்டோ டீசல் லீற்றருக்கு 5 ரூபாவாலும்,

சுப்பர் டீசல் லீற்றருக்கு 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

spot_img

Latest articles

SJB-UNP இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும்

– திஸ்ஸ அத்தநாயக்க தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உருவாகி வரும் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய...

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள்...

அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க வேண்டாம்

அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எந்தவொரு அரச அதிகாரிக்கும் இலஞ்சம் வழங்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் கே.டி. லால்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை

– பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால்...

More like this