தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான தமிழ்த்தேசிய பற்றாளர் M.K.சிவாஜிலிங்கம் 14.11.2026 இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.11.2026 திங்கட்கிழமை காலை அவர் வசித்த கல்றோட் வீதி, நெடியகாடு இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணிக்கு வல்வெட்டித்துறைச் சந்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரை இடம்பெற்று வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் தகனக் கிரிகைகள் இடம்பெறும்.
அன்னாரின் உடல் நெடியகாடு, வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.




