[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeசினிமா செய்திதமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது.

இப்​பிணைப்​பின் சான்​றாக, 1967 முதல் 2026 வரையி​லான 59 ஆண்​டு​களில் பேரறிஞர் அண்​ணா, கலைஞர் கருணாநி​தி, எம்​.ஜி.ஆர், ஜெயலலி​தா, ஜோசப் விஜய் ஆகிய ஐந்து திரை ஆளு​மை​கள் தமிழகத்​தின் முதலமைச்​சர்​களாக அரியணை ஏறி​யுள்​ளனர்.

1918இல் ஆர். நடராஜ முதலி​யாரின் ‘கீசக வதம்’ எனும் முதல் மவுனப் படம் விதை போட்​டது. 1931இல் வெளி​யான ‘காளி​தாஸ்’ பேசும்​பட​மாகப் பரிணமிக்க, சென்​னைக்கு இடம்​பெயர்ந்த தயாரிப்பு மையங்​களால் ஜெமினி போன்ற பிரம்​மாண்ட ஸ்டுடியோக்​கள் உரு​வா​யின.

1950களில் அண்​ணா​வும் கலைஞரும் சினி​மாவைச் சமூகச் சீர்​திருத்த ஆயுத​மாக்​கி, பல அரசி​யல் திருப்​பு​முனை​களை உரு​வாக்​கியதோடு எம்​.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரு நட்​சத்​திரங்​களை​யும் உரு​வாக்​கினர். 

1980களில் கே. பாலசந்​தர், பார​தி​ராஜா, பாலு மகேந்​திரா ஆகியோர் சினி​மாவை கிராமப்​புற எதார்த்​தத்துக்கு மீட்​டெடுத்​தனர். 1992இல் ஏ.ஆர். ரஹ்​மானின் இசைப் புரட்​சி​யும், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் ஆகியோரின் எழுச்​சி​யும் தமிழ் சினி​மா​வின் எல்​லைகளை உலகள​வுக்கு விரிவுபடுத்​தின.

spot_img

Latest articles

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

நாட்டின் ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெளியான தகவல்

- 2025ல் ஜனாதிபதி தங்கவில்லை; ஆனால் 3,089 பேர் தங்கியுள்ளனர் – தேசிய கணக்காய்வு அலுவலகம் 2025 ஆம் ஆண்டில்...

More like this

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

‘தர்மன்’ திரைப்படத்தில் இணையும் ருக்மிணி வசந்த்?

​கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் தான். உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ்...

3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி திரைக்கு...